[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
  • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
  • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
  • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
  • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
  • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
  • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
  • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
அரசியல் 10 Jan, 2018 11:55 AM

அதிமுகவில் உச்சத்தில் பங்காளி சண்டை: டிடிவி தினகரன்

ttv-dhinakaran-criticized-admk-ministers

ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியில் பங்காளி சண்டை முற்றி வருவதாகவும், விரைவில் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் என்றும் டிடிவி தினகரன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் எனவும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு மதுசூதனன் நேற்று கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகின. இதன் காரணமாக அதிமுக தலைமை மீது மதுசூதனனுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியில் பங்காளி சண்டை முற்றி வருவதாகவும், விரைவில் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன் தோல்விக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஓபிஎஸ், மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் தான் முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருக்கும் வரை தான் இரட்டை இலைக்கு மரியாதை இருக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ஆனால் இரட்டை இலை இப்போது பிஎஸ் வீரப்பா மற்றும் நம்பியார் கையில் உள்ளதாக மக்கள் நினைப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close