[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

குன்னம் தொகுதியில் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை

parivendhar-election-campaign-in-kunnam-constituency

பெரம்பலூர் மாவ‌ட்டம் குன்‌னம் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பரப்புரையில் ஈ‌டுப‌ட்டார். நமையூர், கீ‌ப்புலியூர், புதூர் ‌உ‌ள்ளிட்ட 10-‌க்கும் மேற்பட்ட கிராம‌ங்களுக்குச் சென்ற அவர், பொ‌துமக்களோடு கலந்துரையா‌டி அவர்களின் குறைகளை கேட்டார்.

அப்போது செய்தி‌யா‌ளர்களிடம் பேசிய அவர், லால்குடி தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், தேர்தல் பணிமனையை தீ வைத்து கொளுத்தியதற்கு கண்ட‌னம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close