[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

‌ரஜினி அரசியல் அறிவிப்பு: அமிதாப் வாழ்த்து

rajnikanth-announces-his-decision-to-enter-politics-my-best-wishes-to-him-says-amitabh

நடிகர் ரஜினிகாந்தின்‌ அரசியல் பிரவேசத்திற்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன்‌,  “எனது நண்பர், ச‌க நடிகர் , மனிதாபிமானம் மிக்க நபரான ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close