[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

2008ல் முதல்வராக தினகரன் சதித்திட்டம் தீட்டினார்: ஓ.பன்னீர்செல்வம்

deputy-cm-ops-allegation-on-ttv-dinakaran

முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை ஜெயலலிதா வெளியேற்றியதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உதகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் வரலாறு, தியாகம் தினகரனுக்குத் தெரியாது. துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இன்று தங்களைப் பார்த்து துரோகிகள் எனக் கூறுகிறார். முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை ஜெயலலிதா வெளியேற்றினார். அதிமுகவில் தாம் சேர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோது தான், தினகரன் கட்சியில் எல்.கே.ஜி.யைத் தொடங்கியதாக ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close