[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் தீவிர வாக்குசேகரிப்பு

sarath-kumar-election-campaign-in-tiruchendur-constituency

கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த 177 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமார் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாமொழி, குலசேகரபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close