[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

அதிமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி பரப்புரை செய்வேன்: கனிமொழி

kanimozhi-about-her-election-campaign

தற்போது நடந்து வரும் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டியும், திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தும் சேலத்தில் தனது பரப்புரையைத் தொடங்க உள்ளதாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close