[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
  • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
  • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
  • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
  • BREAKING-NEWS தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக- டிடிவி
  • BREAKING-NEWS நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் 2 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,602 கனஅடியில் இருந்து 2,815 கனஅடியாக குறைந்தது
  • BREAKING-NEWS குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
அரசியல் 04 Dec, 2017 06:53 PM

அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டுக்கு விஷால் பதில்

arvind-kejriwal-wishes-vishal-reply-on-twitter

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டுக்கு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

நடிகர் விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 அதில் “வாழ்த்துகள். நீங்கள் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். டெல்லி வரும் போது நிச்சயம் வாருங்கள் நேரில் பார்ப்போம்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அதற்கு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் “மாற்றம் தவிர்க்க முடியாதது. அத்துடன் நம் நாடு ஒரு உலகளாவிய அதிகார மையமாக மாற்றுவதற்கு இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதற்கு இளைஞர்களே எதிர்காலம் என்பதை குறிக்கும் விதமாக  #YoungstersAreTheFuture என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close