[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல்: திமுகவுக்கு மதிமுக ஆதரவு?

mdmk-supports-to-dmk-to-rk-nagar-bypoll

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் திமுக-விற்கு ஆதரவளிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு மதிமுக ஆதரவளிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்து
பேசியது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close