[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆர்.கே நகரில் நேர்மையான தேர்தல்: திருமாவளவன் வலியுறுத்தல்

thirumavalavan-on-rk-nagar-election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேட்டிற்கு இடமளிக்காமல் நேர்மையாக நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதிக்குப் பிறகு திமுகவிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி பரப்புரை மேற்கொள்ளும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலில் முறைகேட்டிற்கு இடமளிக்காமல் நேர்மையாக நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தத திருமாவளவன், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெற ஏராளமான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன் என்று கூறினார். மேலும், விஷால் அரசியலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பாகவே இதைப் பார்க்கிறேன் என்றும் திருமாவளவன் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close