[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டி.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

who-will-affect-from-vishal-contest-in-rk-nagar-election

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத்  தேர்தல் எனப் பல வெற்றிகளைப் பெற்ற அவர், திடீரென்று அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். ஆர்.கே.நகரில் அவருக்கு  செல்வாக்கு இருக்குமா? மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒரு வேளை அவர்  கணிசமான வாக்குகளை வாங்கும் நிலையில் இருந்தால், அது யாருக்குப் பாதகமாக அமையும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Poll loading...

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close