[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
அரசியல் 30 Nov, 2017 08:22 PM

விசிக பிரமுகரின் தூண்டுதலால் இளைஞர் கொலை: தமிழிசை குற்றச்சாட்டு

tamilisai-accusation-about-vck-party-memeber

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மணல் திருட்டை தட்டிக்கேட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரின் தூண்டுதலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் சாத்த வட்டத்தை சேர்ந்த ஆனந்தன், அதேபகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செல்லப்பன் என்பவரின் தூண்டுதலால் உயிரோடு கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மணல் திருட்டை தட்டிக்கேட்டதால் தான் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதை அப்பகுதி மக்களின் மூலம் தெரிந்துகொண்டதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த இளைஞர் இறக்கும் தருணத்தில் கொடுத்த வாக்குமூலத்தையும் சிலர் திரித்துள்ளதாக கூறியுள்ளார்.

உயிரிழந்த ஆனந்தன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழசை, உடனே மணல் குவாரிகளை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும், மணல் திருட்டிற்கு உடந்தையாக இருந்த எஸ்.பி மற்றும் சி.ஐ.டி தலைமை காவலர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொலையாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இறந்துவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close