[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
அரசியல் 26 Nov, 2017 06:33 PM

திராவிடம் என்ற சொல்லே தமிழை அழிக்கிறது: ஹெச்.ராஜா

h-raja-said-about-tamils-and-thiravidam

திராவிடம் என்ற சொல்லே தமிழை நசுக்கி வளரவிடாமல் அழிப்பதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஹெச்.ராஜா, திராவிடம் என்ற சொல்லே தமிழை நசுக்கி அழிக்கிறது என்று சாடினார். அத்துடன் இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்று அவர் குறிப்பிட்டார்.  

இதற்கு முன்னர் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “சிலைகள் காப்பகத்தில் பல சிலைகளை எடுத்து விற்றுவிட்டு, ரூ.4 ஆயிரத்திற்கும் ரூ.5 ஆயிரத்திற்கும் அதேபோன்று போலி சிலைகளை தயாரித்து வைத்துள்ளதாக பொன்.மாணிக்கவேலே கூறியிருக்கிறார். அதனால் இந்து அறநிலைத்துறை என்பது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. அரசு இந்து அறநிலையத்துறையையும், இந்துக் கோயில்களையும் பராமரிக்கத் தவறிவிட்டது” என்றும் குற்றம்சாட்டினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close