[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ஆர்.கே.நகரில் போட்டியா..?: கமல் பதிலளிக்க மறுப்பு

kamal-hassan-not-answered-to-reporter-questions

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசனிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்ததோடு விமான நிலையத்தை விட்டு வேகமாக வெளியேறினார். இதனிடையே, சின்னம்‌ அறிமுகம் தொடர்பான கேள்விக்கு மட்டும் பதில் அளித்த அவர், சின்னத்தை விரைவில் அறிவிப்பேன் என ஏற்கனவே தாம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்க மாட்டேன் என்றும், தமிழக மக்களின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close