[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திமுக-வின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

dmk-releases-candidate

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார்.

Untitled Document














































































































































































































































திமுக வேட்பாளர் பட்டியல்
கும்மிடிப்பூண்டி- மக்கள் தேமுதிக

திருத்தணி-காங்கிரஸ்

பூவிருந்தவல்லி-இ.பரந்தாமன்

மதுரவாயல்-காங்கிரஸ்

மாதவரம்-எஸ்.சுதர்சனம்

ராதாகிருஷ்ணன் நகர்- சிம்லா முத்துச்சோழன்

கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்

திரு.வி.க.நகர்(தனி)- சிவக்குமார்

ராயபுரம்-காங்கிரஸ்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி-ஜெ.அன்பழகன்

அண்ணா நகர். எம்.கே.மோகன்

சைதாபேட்டை - மா சுப்ரமணியன்

மயிலாப்பூர் - காங்கிரஸ்

சோழிங்கநல்லூர்-எஸ்.அரவிந்த் ரமேஷ்

ஸ்ரீபெரும்புதூர்(தனி)- காங்கிரஸ்

தாம்பரம்- எஸ்.ஆர்.ராஜா

திருப்போரூர்- வெ.விஸ்வநாதன்

மதுராந்தகம்(தனி)- நெல்லிக்குப்பம் புகழேந்தி

காஞ்சிபுரம்- எழிலரசன்

சோளிங்கர்- காங்கிரஸ்

ராணிப்பேட்டை- ஆர்.காந்தி

வேலூர்- ப.கார்த்திகேயன்

கீழ்வைத்தியாண்குப்பம் (தனி)- வி.அமலு

வாணியம்பாடி- முஸ்லிம் லீக்

ஜோலாப்பேட்டை- கவிதா தண்டபாணி

ஊத்தங்கரை(தனி)- எஸ்.மாலதி நாராயணசாமி

கிருஷ்ணகிரி- டி.செங்குட்டுவன்

ஒசூர்-காங்கிரஸ்

பாலக்கோடு- பி.கே.முருகன்

தருமபுரி- தடங்கம் பெ.சுப்பிரமணி

அரூர்(தனி)- சா.ராஜேந்திரன்

திருவண்ணாமலை- எ.வ.வேலு

கலசப்பாக்கம்-காங்கிரஸ்

ஆரணி-எஸ்.பாபு

வந்தவாசி(தனி)- அம்பேத் குமார்

மயிலம்- ரா.மாசிலாமணி

வானூர்(தனி)- ரா.மைதிலி

விக்கிரவாண்டி- கு.ராதாமணி

உளூந்தூர்பேட்டை- மனித நேய மக்கள் கட்சி

சங்கராபுரம்- தா.உதயசூரியன்

பென்னேரி(தனி)- டாக்டர் பரிமளம்

திருவள்ளூர்-வி.ஜி.ராஜேந்திரன்

ஆவடி-சா.மு.நாசர்

அம்பத்தூர்-காங்கிரஸ்

திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி

பெரம்பூர்-பெருந்தலைவர் மக்கள் கட்சி

வில்லிவாக்கம்-ப.ரங்கநாதன்

எழும்பூர்(தனி)-கே.எஸ்.ரவிச்சந்திரன்

துறைமுகம்- பி.கே.சேகர்பாபு

ஆயிரம் விளக்கு- கு.க.செல்வம்

விருகம்பாக்கம்- க.தனசேகரன்

தியாகராயநகர் - எஸ்.என்.கனிமொழி

வேளச்சேரி - வாகை சந்திரசேகர்

ஆலந்தூர்- தா.மு.அன்பரசன்

பல்லாவரம்- இ.கருணாநிதி

செங்கல்பட்டு- ம.வரலட்சுமி மதுசூதனன்

செய்யூர்(தனி)- ஆர்.டி.அரசு

உத்திரமேரூர்- க.சுந்தர்

அரக்கோணம்(தனி)- பவானி

காட்பாடி-துறைமுருகன்

ஆற்காடு- ஈஸ்வரப்பன்

அணைக்கட்டு- எ.பி.நந்தகுமார்

குடியாத்தம் (தனி)- க.ராஜ மார்த்தாண்டன்

ஆம்பூர்- மனித நேய மக்கள் கட்சி

திருப்பத்தூர்- நல்லதம்பி

பர்கூர்- இ.சி.கோவிந்தராசன்

வேப்பனஹள்ளி- பி.முருகன்

தளி-ஒய்.பிரகாஷ்

பென்னாகரம்- பி.என்.பி.இன்பசேகரன்

பாப்பிரெட்டிபட்டி-டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்

செங்கம்(தனி)-மு.பெ.கிரி

கீழப்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி

போளூர்- கே.வி.சேகரன்

செய்யாறு-காங்கிரஸ்

செஞ்சி- கே.எஸ்.மஸ்தான்

திண்டிவனம்(தனி)- சீத்தாபதி

விழுப்புரம்- முஸ்லிம் லீக்

திருக்கோவிலூர்- க.பொன்முடி

ரிஷிவந்தியம்- வசந்தம் க.கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி(தனி)- பெ.காமராஜ்

கெங்கவல்லி (தனி)- ஜெ. ரேகா பிரியதர்ஷினி,

ஆத்தூர் (தனி)- காங்கிரஸ்

ஏற்காடு (பழங்குடி)- சி. தமிழ்ச் செல்வன்

ஓமலூர்- எஸ். அம்மாசி

மேட்டூர் - மக்கள் தேமுதிக

எடப்பாடி- எடப்பாடி பி.ஏ. முருகேசன்

சங்ககிரி- காங்கிரஸ்

சேலம் மேற்கு- சி. பன்னீர்செல்வம்

சேலம் வடக்கு- ஆர். இராஜேந்திரன்,

சேலம் தெற்கு- எம். குணசேகரன்,

வீரபாண்டி- ஆ. ராஜேந்திரன்,

இராசிபுரம் (தனி)- வி.பி. துரைசாமி,

சேந்தமங்கலம் (பழங்குடி)- கே. பொன்னுசாமி

நாமக்கல்- காங்கிரஸ்

பரமத்தி - வேலூர்- கே.எஸ். மூர்த்தி

திருச்செங்கோடு- பார். இளங்கோவன்,

குமாரபாளையம்- பி. யுவராஜ்,

ஈரோடு கிழக்கு- மக்கள் தேமுதிக

ஈரோடு மேற்கு- எஸ். முத்துசாமி

மொடக்குறிச்சி- எஸ்.எல்.டி. ப. சச்சிதானந்தம்,

தாராபுரம் (தனி)- காங்கிரஸ்

காங்கேயம்- காங்கிரஸ்

பெருந்துறை- கே.பி. சாமி (எ) பி. மோகனசுந்தரம்

பவானி- குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்

அந்தியூர்- ஏ.ஜி. வெங்கடாசலம்

கோபி- காங்கிரஸ்

பவானிசாகர் (தனி)- ஆர். சத்தியா

உதகமண்டலம்- காங்கிரஸ்

கூடலூர் (தனி)- மு. திராவிடமணி

குன்னூர்- பா.மு. முபாரக்

மேட்டுப்பாளையம்- சு. சுரேந்திரன்

அவினாசி (தனி)- சி. ஆனந்தன்

திருப்பூர் வடக்கு- மு.பெ. சாமிநாதன்

திருப்பூர் தெற்கு- க. செல்வராஜ்

பல்லடம்- சு. கிருஷ்ணமூர்த்தி

சூலூர்- காங்கிரஸ்

கவுண்டம்பாளையம்- ஆர். கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்

கோயம்புத்தூர் வடக்கு- மீனா லோகு

தொண்டாமுத்தூர்- மனித நேய மக்கள் கட்சி

கோயம்புத்தூர்- தெற்கு காங்கிரஸ்

சிங்காநல்லூர்- ந. கார்த்திக்

கிணத்துக்கடவு- குறிச்சி பிரபாகரன்

பொள்ளாச்சி- இரா. தமிடிநமணி

வால்பாறை (தனி)- த. பால்பாண்டி

உடுமலைப்பேட்டை- மு.க. முத்து

மடத்துக்குளம்- இரா. ஜெயராமகிருஷ்ணன்

பழனி- இ. பெ. செந்தில்குமார்

ஒட்டன்சத்திரம்- அர. சக்கரபாணி

ஆத்தூர்- இ. பெரியசாமி

நிலக்கோட்டை (தனி)- மு. அன்பழகன்

நத்தம் - எம்.ஏ. ஆண்டி அம்பலம்

திண்டுக்கல்- ம. பஷீர் அகமது

வேடசந்தூர்- காங்கிரஸ்

அரவக்குறிச்சி- கே.சி. பழனிசாமி

கரூர்- காங்கிரஸ்

கிருஷ்ணராயபுரம் (தனி)- புதிய தமிழகம்

குளித்தலை- எ. ராமர்

மணப்பாறை- முஸ்லீம் லீக்

திருவரங்கம்- எம். பழனியாண்டி

திருச்சிராப்பள்ளி மேற்கு- கே.என். நேரு

திருச்சிராப்பள்ளி கிழக்கு- காங்கிரஸ்

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

லால்குடி- எ. சௌந்தரபாண்டியன்

மண்ணச்சநல்லூர்- எஸ். கணேசன்

முசிறி- காங்கிரஸ்

துறையூர் (தனி)- செ. ஸ்டாலின் குமார்

பெரம்பலூர் (தனி)- சமூக சமத்துவ படைக் கட்சி

குன்னம்- தங்க துரைராஜ்

அரியலூர்- எஸ்.எஸ். சிவசங்கர்

ஜெயங்கொண்டம்- காங்கிரஸ்

திட்டக்குடி (தனி)- வெ. கணேசன்

விருத்தாசலம்- தங்க. ஆனந்தன்,

நெய்வேலி- சபா. இராஜேந்திரன்

பண்ருட்டி- தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி

கடலூர்- இள. புகழேந்தி

குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

புவனகிரி- துரை கி. சரவணன்

சிதம்பரம்- கே.ஆர். செந்தில்குமார்

காட்டுமன்னார்கோவில் (தனி)- காங்கிரஸ்

சீர்காழி (தனி)- எஸ். கிள்ளை ரவீந்தரன்

மயிலாடுதுறை- குத்தாலம் க. அன்பழகன்

பூம்புகார்- முஸ்லீம் லீக்

நாகப்பட்டினம்- மனித நேய மக்கள் கட்சி

கீழ்வேளூர் (தனி)- உ. மதிவாணன்

வேதாரண்யம்- காங்கிரஸ்

திருத்துரைப்பூண்டி (தனி)- ப. ஆடலரசன்,

மன்னார்குடி- டி.ஆர்.பி. ராஜா

திருவாரூர்- கருணாநிதி

நன்னிலம்- காங்கிரஸ்

திருவிடைமருதூர் (தனி)- முனைவர் கோ.வி. செழியன்,

கும்பகோணம்- க. அன்பழகன்

பாபநாசம்- காங்கிரஸ்

திருவையாறு- துரை. சந்திரசேகரன்

தஞ்சாவூர்- டாக்டர் அஞ்சுகம் பூபதி,

ஒரத்தநாடு- எஸ்.எஸ். ராஜ்குமார்,

பட்டுக்கோட்டை- காங்கிரஸ்

பேராவூரணி- என். அசோக் குமார்

கந்தர்வக்கோட்டை (தனி)- டாக்டர் கே. அன்பரசன்,

விராலிமலை- எம். பழனியப்பன்

புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு

திருமயம்- எஸ். ரகுபதி

ஆலங்குடி- டாக்டர் கோ. சதீஷ்

அறந்தாங்கி- காங்கிரஸ்

காரைக்குடி- காங்கிரஸ்

திருப்பத்தூர்- கே.ஆர். பெரியகருப்பன்

சிவகங்கை- மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன்

மானாமதுரை (தனி)- சித்திராச்செல்வி,

மேலூர்- அ.பா. ரகுபதி

மதுரை கிழக்கு- பெ. மூர்த்தி

சோழவந்தான் (தனி)- டாக்டர் ஸ்ரீ பிரியா தேன்மொழி

மதுரை வடக்கு- காங்கிரஸ்

மதுரை தெற்கு- எம். பாலச்சந்திரன்

மதுரை மையம்- பி.டி.ஆர்.பி. தியாகராசன்

மதுரை மேற்கு- கோ. தளபதி

திருப்பரங்குன்றம்- மு. மணிமாறன்

திருமங்கலம்- காங்கிரஸ்

உசிலம்பட்டி- கே. இளமகிழன்,

ஆண்டிப்பட்டி- எல். மூக்கையா

பெரியகுளம் (தனி)- வி. அன்பழகன்,

போடிநாயக்கனூர்- எஸ். லெட்சுமணன்

கம்பம்- கம்பம் நா. இராமகிருஷ்ணன்,

இராஜபாளையம்- எஸ். தங்கபாண்டியன்

திருவில்லிப்புத்தூர் (தனி)- புதிய தமிழகம்

சாத்தூர்- வே. சீனிவாசன்,

சிவகாசி- காங்கிரஸ்

விருதுநகர்- ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்,

அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

பரமக்குடி (தனி)- உ. திசைவீரன்

திருவாடானை- சுப. த. திவாகரன்,

இராமநாதபுரம்- மனித நேய மக்கள் கட்சி

முதுகுளத்தூர்- காங்கிரஸ்

விளாத்திகுளம்- சு. பீமராஜ்,

தூத்துக்குடி- பெ. கீதா ஜீவன்,

திருச்செந்தூர்- அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

திருவைகுண்டம்- காங்கிரஸ்

ஒட்டப்பிடாரம் (தனி)- புதிய தமிழகம்

கோவில்பட்டி- அ. சுப்பிரமணியன்

சங்கரங்கோவில் (தனி)- க. அன்புமணி கணேசன்,

வாசுதேவநல்லூர் (தனி)- புதிய தமிழகம்

கடையநல்லூர்- முஸ்லீம் லீக்

தென்காசி- காங்கிரஸ்

ஆலங்குளம்- டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா

திருநெல்வேலி- ஏ.எல்.எஸ். லெட்சுமணன்,

அம்பாசமுத்திரம்- இரா. ஆவுடையப்பன்,

பாளையங்கோட்டை- டி.பி.எம். மைதீன்கான்

நாங்குநேரி- காங்கிரஸ்

இராதாபுரம்- மு. அப்பாவு

கன்னியாகுமரி- எஸ். ஆஸ்டின்

நாகர்கோவில்- என். சுரேஷ்ராஜன்,

குளச்சல்- காங்கிரஸ்

பத்மநாபபுரம்- மனோ தங்கராஜ்

விளவன்கோடு- காங்கிரஸ்

கிள்ளியூர்- காங்கிரஸ்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close