[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆய்வு தொடர்பான ஆளுநரின் படம் தமிழகத்தில் 100 நாட்கள் ஓடாது: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS 2017ஆம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த பிரதமரின் அரசியல் நாகரிகம் பாராட்டத்தக்கது: வைரமுத்து
  • BREAKING-NEWS ஆளுநர் ஆய்வை கூட கண்டிக்காத மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கும் போயஸ் கார்டனில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தொடர்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கேடே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS வருமான வரி சோதனை மூலம் அரசியல் ஆதாயம் தேட டிடிவி தினகரன் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா?- விஜயகாந்த்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை சுடவில்லை என கூறிய மீனவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஜெ. இல்லத்தில் நடந்த சோதனையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? : திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும்- அன்வர் ராஜா எம்.பி
  • BREAKING-NEWS போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான்- திவாகரன்
அரசியல் 10 Nov, 2017 08:01 PM

முறைகேடு செய்வதில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

double-bowl-gun-mk-stalin-s-review-ops-and-eps

முதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் முறைகேடு செய்வதில் ’இரட்டை குழல் துப்பாக்கி’ போல் செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்டாலின், மழையால் பொதுமக்கள் பாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களின் வரிப்பணத்தின் மூலம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் முதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் அரசியல் செய்வதாக தெரிவித்தார். மேலும் முறைகேடு செய்வதில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார். 

சமீபத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தங்களை இரட்டை குழல் துப்பாக்கி என்று கூறியிருந்தனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஸ்டாலின் முறைகேடு செய்வதில்தான் அவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகக் கூறியுள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close