[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மக்கள் தேமுதிகவிற்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்க வேண்டும்: ஸ்டாலினிடம் சந்திரக்குமார் கோரிக்கை

chandrakumar-says-election-results-will-reveal-if-dmdk-has-support-of-its-cadres

திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அக்கட்சியின் பொரு‌ளாளர் மு.க.ஸ்‌டா‌லினிடம் மக்கள் தேமுதிக அமைப்பின் தலைவர் சந்திரகு‌மார் கடிதம் வழங்கியுள்ளார். இந்தத் தகவலை ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே மக்கள் தேமுதிகவிற்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்குமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் சந்திரக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close