[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

கமல் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: செல்லூர் ராஜூ

kamal-hassan-complaint-will-consider-sellur-raju

நடிகர் கமல்ஹாசனின் கோரிக்கைகள் சரியாக இருப்பின் அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் மண்டல அதிகா‌ரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, ‌ தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, அடைப்புகளை சரிசெய்வது, தொற்றுநோய் பரவாமல் தடுக்க முகாம்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பின்னர்‌ பேசிய அமைச்‌சர் செல்லூர் ராஜூ, " மக்கள் நலன் கருதி யார் வேண்டுமானாலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தால் வரவேற்கத்தக்கது. கமல்ஹாசனும் மக்களை சந்தித்தால் வரவேற்கக்கூடியது தான். மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதுகுறித்து அரசுக்கு முறையாக கமல்ஹாசன் தெரிவிப்பார் என்றால் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close