[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி: நிர்மலா சீதாராமன் கருத்து

nirmala-seetharaman-remarks-about-kamal-hassan-political-entry

கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்றார். வருமானத்திற்கு அதிகமான பணம் இருக்குமேயானல் அதுகுறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முதலில் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். பின்னர் பணமதிப்புழப்பு நடவடிக்கைக்கு அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்துவிட்டதாக கமல்ஹாசன் பகிரங்கமாக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close