[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி

steps-to-prevent-stagnant-of-rain-water-if-dmk-come-to-power-mk-stalin

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மழைநீர் தேங்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள முடிச்சூர் வரதராஜபுரம், லட்சுமிநகர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். மழைநீர் தேங்கிய இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால்களை தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய் பணம் என்னவானது? என்று கேள்வி எழுப்பினார். முறையாக தூர்வாரப்படாததே மழைநீர் தேங்கக் காரணம் எனக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மழைநீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close