[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

மோடி - கருணாநிதி சந்திப்பு: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

subramanian-swamy-comments-modi-karunanidhi-meets

பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது குறித்து பாஜக எம்.பி.சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு மோடி சென்றார். கோபாலபுரம் வந்த மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், கருணாநிதியை சந்தித்து மோடி நலம் விசாரித்தார். மோடியின் சென்னை பயணத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டிலியலில் கருணாநிதியுடனான சந்திப்பு இல்லாத நிலையில், திடீரென இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மயிலாப்பூரைச் சேர்ந்த அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படியே பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததாக விமர்சித்துள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close