[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு

congress-party-general-committee-meet-fight

நோட்டீஸில் பெயர் இல்லை என கூறி வேலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. 

இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மாநகர காங்கிரஸ் சார்பில் வேலூரில் பொது கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், துண்டுபிரசுரத்தில் பெயர் இல்லை என கூறி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமனை ஒருதரப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close