[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

அக்கிடோ பயற்சியில் ராகுல் :வைரலாகும் ஃபோட்டோஸ்

rahul-in-akkito-training-viral-photo

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அக்கிடோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

கடந்த மாதம் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, தான் தினமும் நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டதாகவும், ஜப்பானிய தற்காப்புக் கலையான அக்கிடோவில் பிளாக் பெல்ட் வாங்கிருப்பதாகவும் கூறினார். அப்போது ராகுலிடம் கேள்வி எழுப்பிய குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், பயிற்சி மேற்கொண்ட வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இது போன்ற புகைப்படங்கள் பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிவிட்டரில் ராகுல், பயிற்சியாளர் பரிடோஸ் கர் உடன் அக்கிடோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தற்காப்பு கலையின் பாரம்பரிய உடையான கருப்பு, வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, ராகுல் கடுமையாக பயிற்சி செய்யும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது. சமீபத்தில் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் நாய்க்கு பிஸ்கெட் போடும் வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close