[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சென்னையில் உள்ள ஆறுகளே அமைச்சர்களுக்கு தெரியாது: துரைமுருகன் விமர்சனம்

duraimurugan-about-government-rain-precautions

சென்னையில் எந்த கால்வாயையும், ஆற்றையும் அரசு சுத்தம் செய்யவில்லை என்றும், அமைச்சர்களுக்கு சென்னையில் உள்ள ஆறுகளயே தெரியாது என்றும் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

வேலூரில் செய்தியாளர்களை‌ சந்தித்த அவர், “மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததை தவிர, வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை எந்த கால்வாயையும் அரசு சுத்தப்படுத்தவில்லை. ஓட்டேரி கால்வாய், தணிகாச்சலம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களையும், அடையாறு, கூவம் ஆகியவற்றையும் அரசு சுத்தம் செய்துள்ளதா?. இந்த கால்வாய்கள் மற்றும் ஆறுகளையே அமைச்சர்களுக்கு தெரியாது.” என்று கூறினார்.   

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close