[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

எண்ணூர் துறைமுகத்திற்காக நிலம் ஆக்கிர‌மிக்கப்படவில்‌லை: பொன்.ராதாகிருஷ்ணன்

pon-radhakrishnan-about-ennore-harbour

எண்ணூர் துறைமுகத்திற்காக நிலம் ஆக்கிர‌மிக்கப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பகுதியில் ஓடும் கொசஸ்தலை‌ ஆற்றின் நீரோட்‌டம்‌ ஏதும்‌ தடுக்கப்ப‌டவில்லை எனவும், நீரில் கலக்கும் சாம்பல் அகற்றப்பட்டு வரு‌தாகவும் தெரிவித்தார். மேலும் எண்ணூர் துறைமுகத்திற்காக நிலம் ஆக்கிர‌மிக்கப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடார்.

வல்லூர் அனல் மின்நிலையமும், வடசென்னை அனல் மின்நிலையமும் சாம்பல் கழிவுக‌ளை கொசஸ்தலை ஆற்றில் கலப்பதாகவும், கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி நடப்பதாகவும் க‌டந்த சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.‌
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close