[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு

‘மழைநீர் தேங்கத்தான் செய்யும்’: ஜெயக்குமார் கருத்துக்கு இந்திய கம்யூ. கண்டனம்

mutharasan-condemn-for-jayakumar-speech

மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வருவாய்த்துறையும் அமைச்சர்களும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுத்திருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அவ்வாறு‌ எதுவும் நடைபெறவில்லை என தற்போது பெய்துள்ள மழை அம்பலப்படுத்தியுள்ளதாக முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல எனக் குறிப்பிட்டுள்ள முத்தரசன், மழை நீர் தேங்காமல் வடிவதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி முழு அளவில் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close