[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

காங்கிரசில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 15 பேர் கொண்ட குழு அமைப்பு

congress-forms-15-member-team-to-finalise-election-manifesto

காங்கிரஸ் கட்சியில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், மாணிக் தாகூர், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ், 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close