[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை: இளங்கோவன் மீது குற்றம்சாட்டும் ஜோதிமணி

jothimani-accuses-evks-elangovan-over-seat-sharing-with-dmk

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியும் அரவக்குறிச்சி தொகுதியை பெற்றுத்தர தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முயற்சிக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

புதியதலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், மணல் கொள்ளையில் ஈடுபடும் நபரை வேட்பாளராக முன்னிறுத்தும் திமுகவின் திட்டத்திற்கு இளங்கோவன் ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close