[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

முதல்வருக்கு நடிகர் விஜய் நேரில் நன்றி..!

actor-vijay-met-cm-palanisami-and-thanked-him-for-entertainment-tax-issue

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பின் போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்தது குறித்து புதிய தலைமுறைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்க கட்டண நிர்ணயம், கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், முதல்வர் உடனான விஜய் சந்திப்பின் போது மெர்சல் திரைப்படம் தொடர்பாக ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close