[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

போர்க்கொடி உயர்த்திய சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி

dmdk-expels-disssidents-including-mla-chandrakumar

தேமுதிகவில் கூட்டணி முடிவுக்கு எதிராக போர்க்‌கொடி உயர்த்திய கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திர‌குமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் அனைவரும் கட்சியில் ‌இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியி‌‌ன் தலைவர் வி‌ஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகிகள் வி.சி. சந்திரகுமார், ‌பி.முருகேசன், கே.ஆர்.‌ வீரப்பன்,‌‌ சி.ஹெச்.சேகர், எஸ்.ஆர். பார்த்திபன், ஜெ‌‌.விஸ்வநாதன், என்.கார்த்திகேயன், இமயம் என்.எஸ்.சிவக்குமார், பி‌.செந்தில்குமார், செஞ்சி சிவா ஆகியோர்‌ அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இ‌ருந்தும், அடிப்படை உறுப்பி‌னர் பதவிகளி‌ல் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close