[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

5 நாள் பரோலில் சசிகலா வெளியே வந்தார் 

sasikala-gots-five-day-parole

5 நாள் பரோலில் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா அவரது கணவர் நடராஜனின் உடல்நிலையை காரணம் காட்டி பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவில் முறையான ஆவணங்கள் இல்லை என காரணம் காட்டி நிராகரித்தனர் பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள். மீண்டும் முறையான ஆவணங்கள் இணைக்கப்பட்டன. அதன்படி அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறைத்துறை. இந்நிலையில் அவர் பிற்பகல் 3 மணிக்கு வெளியே வந்தார். இன்று இரவுக்குள் சசிகலா சென்னை வந்து சேருகிறார். டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் அவர் சாலை மார்க்கமாக காரில் தற்சமயம் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். சென்னை வந்தடைந்ததும் தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் சசிகலா தங்க இருக்கிறார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close