[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

காங்கிரஸில் கோஷ்யும் இல்லை... பூசலும் இல்லை.. - குஷ்பு

kushboo-reaction-about-karate-thiyagarajan-words

சேவை செய்வதற்கு மட்டுமே தாம் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டியும் இல்லை, பூசலும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த குஷ்பு, காங்கிரஸை நம்பி நானோ, என்னை நம்பி காங்கிரஸோ இல்லை. நான் சேவை செய்வதற்காக மட்டுமே காங்கிரஸில் இணைந்தேன். கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி இல்லை, மோதலும் இல்லை என்று கூறிய குஷ்பு, நான் சோனியா காந்திக்காகவும், ராகுல் காந்திக்காகவும் மட்டுமே பணியாற்றுகிறேன் என்றார். கட்சியின் கொள்கைக்காகவே இணைந்தேன் என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close