[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

குடும்பத்துடன் திருப்பதி சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி

edappadi-palanisamy-came-tirupati-temple

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்வதற்கான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றடைந்தார்.

திருமலை வந்த முதலமைச்சரை கோயில் தேவஸ்தானத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி மற்றும் கண்காணிப்பு அலுவலர் ரவிகிருஷ்ணா, துணைச் செயல் அலுவலர் ஹரிந்திர நாத், ஏஎஸ்பி முரளி கிருஷ்ணா பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஆந்திர காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். நாளை காலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறவுள்ள அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வழிபாடு நடத்தவுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close