[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
அரசியல் 01 Oct, 2017 09:47 AM

அதிமுக ஆட்சி நீடிக்காது: மு.க.ஸ்டாலின்

mkstalin-statement-about-admk-govt

தமிழகத்தில் திமுக ஆட்சி எந்தவகையிலும் நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக மக்கள் பணியாற்றும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உட்கட்சி விவகாரம், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்கிறார்கள். திமுக ஆட்சியின்போது மைனாரிட்டி என்ற நிலை வரவில்லை. எந்த வகையிலும் திமுக ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி அரசுக்கு கவலையில்லை என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close