[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

பாஜக பலம் என்ன? ஆய்வு செய்தார் அமித்ஷா

amitshah-analysis-bjp-status

கடந்த ஓராண்டின் நடவடிக்கைகளால் பாஜகவிற்கு கிடைத்த பலன் மற்றும் தற்போதைய பலம் குறித்து அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் 1,400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள், தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
இதில் பங்கேற்ற பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, கட்சியின் செயல்பாடுகள் குறித்து அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவை வலுப்படுத்த கடந்த ஓராண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கிடைத்த பலன் என்ன என்றும், கட்சியின் தற்போதைய பலம் என்ன என்றும் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று மாலை செயற்குழு நிறைவின் போது, நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : AmitshahAnalysisBjp status
Advertisement:
Advertisement:
[X] Close