[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

ஆண்மை தன்மை இல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வருகிறார் அவருக்கு 10 மார்க்: அதிமுக நேர்காணல் குறித்து தமிழிசை விமர்சனம்

tn-bjp-leader-tamilisai-attacks-aiadmk-inteview

ஆளும் அதிமுகவின் நேர்காணல் குறித்தும், அதில் பங்கேற்பவர்கள் குறித்தும், பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை செல்லூர் 60 அடி சாலையில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

ஆளும் கட்சி நேர்காணல் ... ஒருவர் நேராக வருகிறார், அவருக்கு 10க்கு ஜீரோ மதிப்பெண். ஒருவர் சற்று தலை குனிந்து(தலையை மட்டும்) வருகிறார். அவருக்கு 10க்கு 8 மார்க். முதுகை வளைத்து ஒருவர் வருகிறார். அவருக்கு 6 மார்க், முழுவதும் தலையை கீழே விழுந்து வருகிறார் 8 மார்க். இன்னொருவர் ஆண்மை தன்மை இல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வருகிறார் அவருக்கு 10 மார்க் போடும் அவல நிலை இன்றைய ஆளும் கட்சியில் இருந்து கொண்டிருக்கிறது என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close