[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

முதல்வரைச் சந்தித்தார் டிடிவி ஆதரவு எம்.பி

vasanthi-murugesan-meets-cm-today

தினகரன் அணியில் இருந்த தென்காசி தொகுதி எம்.பி.யான வசந்தி முருகேசன், திடீரென முதலமைச்சர் அணிக்கு மாறியுள்ளார். 

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தையும் , தென்காசி தொகுதி எம்.பி. வசந்தி முருகேசன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைத்து விடுவேன் என தினகரன் மிரட்டல் விடுவதால், தாம் அணி மாறியதாக கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் தின‌கரன் தரப்பில் கடந்த வாரம் புகார் மனு அளிக்கப்பட்டபோது, வசந்தி முருகேசனும் உடனிருந்தார். தற்போது அவர் அணி மாறி‌யுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close