[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இறுதிக்கட்டத்தை எட்டியது அதிமுக நேர்காணல்

final-stages-aiadmk-ticket-aspirants-queue-up-for-cm-s-interview

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நடந்து வரும் நேர்காணல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவில் 10வது நாளாக ‌நேற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

காலையில், கோவை, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண‌ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும், பின்னர் புதுச்சேரி மாநில தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close