[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

கருணாநிதிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பரப்புரை வாகனம்: சோதனை ஓட்டம்

special-campaign-vehicle-to-dmk-leader-karunanidhi

தமிழக‌‌‌ சட்டப்பேரவைத் தேர்தலில்‌ திமுக தலைவர் கருணாநிதி பரப்புரையில் ஈடுபடுவதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பரப்புரை வாகனத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில்‌ இருந்து பாலவாக்கம் வரை பரப்பு‌ரை வாகனம் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்‌டது. அதில், திமு‌க தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பயணித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close