[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: தினகரனுக்கு வைத்திலிங்கம் சவால்!

ready-to-prove-majority-dhinakaran

ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று ஆட்சியை கவிழ்ப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தால், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று வைத்திலிங்கம் எம்பி சவால் விடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “திமுகவுடன் சேர்ந்து இந்த இயக்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று தினகரன் சொல்கிறார். அவர் ஜெயலலிதா சமாதியில் போய் இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லட்டும்.  நாளைக்கே சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தயார். திமுகவுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என்று அண்ணா சமாதிக்கு சென்று சொல்ல தினகரன் தயாரா?” என்று கூறினார்.

மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினால் கட்சியின் தலைவராகவோ, முதலமைச்சராகவோ ஆக முடியாது என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close