[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: கல்புர்கியில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரோஜாப்பூ தருகிறது போலீஸ்
  • BREAKING-NEWS இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்
  • BREAKING-NEWS வேலூர்: 4 மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கோ.அரி எம்.பி
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
அரசியல் 13 Sep, 2017 12:10 PM

தலைமை நிலைய செயலாளர் பதவி: பழனிசாமியை நீக்கினார் தினகரன்

chief-secretary-to-the-post-dinakaran-removed-palanisamy

தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி தினகரன் அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டது. இதில் சசிகலா, தினகரன் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டி.டி.வி.தினகரன், துணை பொதுச்செயலாளர் பதவியில் தான் நீடித்து வருவதாகக் கூறி, கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். 

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’அதிமுக. அம்மா அணி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நியமிக்கப்படுகிறார். பொருளாளர் பொறுப்பில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் விடுக்கப்பட்டு தஞ்சாவூர் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close