[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: கல்புர்கியில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரோஜாப்பூ தருகிறது போலீஸ்
  • BREAKING-NEWS இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்
  • BREAKING-NEWS வேலூர்: 4 மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கோ.அரி எம்.பி
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
அரசியல் 12 Sep, 2017 11:08 AM

அதிமுக அலுவலகத்தில் 'தடை' நோட்டீஸ்

notice-of-ban-at-aiadmk-office

பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்பான நோட்டீஸ், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. 

தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி தரப்பு வழக்கறிஞர்கள் 'தடை' நோட்டீசை ஒட்டியுள்ளனர். மேலும் பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் நகலையும் அவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கியுள்ளனர். பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தபோதிலும் பொதுக்குழு கூடுதவற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close