[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
  • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
அரசியல் 11 Sep, 2017 05:00 PM

திட்டமிட்டபடி நாளை அதிமுக பொதுக்குழு கூடும்: அமைச்சர் ஜெயக்குமார்

the-aiadmk-will-have-tomorrow-as-planned-minister-jayakumar

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நாளைக் கூடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பங்கேற்காதவர்கள் குறித்து கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், " அதிமுக சட்டவிதிகளின் படி, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் விரும்பும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டலாம் என தெளிவாக விதி உள்ளது. அந்த விதிகளின் படிதான் பொதுக்கூழுக் கூட்டப்படுகிறது. இப்போது அதிமுகவிற்கு பொதுச் செயலாளரே இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய, முதலமைச்சர் பழனிசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் விரைவில் விசாரணை தொடங்கும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நாளை நடத்துகிறது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close