[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

கமல்ஹாசனை முட்டாள் என விமர்சித்த சு.சுவாமி

subramaniya-swamy-criticise-kamal

நடிகர் கமல்ஹாசனை, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்‌டர் பக்கத்தில் முட்டாள் என விமர்சனம் செய்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் விஷயங்கள் பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இதை பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தடாலடி கருத்துக்களை வெளியிட்டு வரும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கமல்ஹாசனையும் விமர்சித்துள்ளார்.

’பகட்டு முட்டாள் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்’ என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவி‌ட்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ரஜினிகாந்தை, 'படிப்பறிவில்லாதவர், அரசியலுக்கு தகுதியற்றவர், ஒரு ஃபோர் டுவென்டி’ என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Related Tags : Subramanian SwamyKamalhassanRajinikanth
Advertisement:
Advertisement:
[X] Close