[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

எட்டு கட்சிகளைவிட ஒரு கட்சிக்கு கூடிய கூட்டம் அதிகம்: எஸ்.வி.சேகர்

more-than-eight-parties-are-more-than-one-party-sv-shekar

திமுக தலைமையில் எட்டு கூட்டணிக் கட்சிகள் இணைந்து கூட்டிய கூட்டத்தைவிட ஒரு கட்சியான பாஜக திருச்சியில் கூட்டிய நீட் ஆதரவு கூட்டத்திற்கு வந்த கூட்டம் அதிகம் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

பாஜக கூட்டிய பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் யாரும் வரவில்லை என்று இணையதளங்களில் வைரலாகும் புகைப்படங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். அதில் அவர் எட்டு கட்சிகள் சேர்ந்து கூட்டிய கூட்டத்தை விட ஒரே கட்சியாக நின்று பாஜக கூட்டிய கூட்டிய கூட்டத்திற்கு வந்த ஆட்கள் அதிகம். ‘நீட்’டுக்கு ஆதரவாக மக்கள் கூடி சாதனைப் படைத்துள்ளனர் என்றும் அதில் கூறியிருக்கிறார். இந்த ட்வீட் மூலம் எதிர்க்கட்சியான திமுகவை அவர் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close