[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர்: கமல்ஹாசன்
அரசியல் 10 Sep, 2017 12:01 PM

திருச்சி பாஜக கூட்டத்தில் ‘நீட்’டாக இருந்த நாற்காலிகள்

the-chairs-in-the-trichy-bjp-meeting-were-neet

திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஆட்கள் யாருமே இல்லாமல் நாற்காலிகள் காலியாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறன்றன.

நீட்’டுக்கு எதிராக திருச்சியில் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. நீதிமன்ற தீர்ப்பால் கடைசி கட்டம் வரை கூட்டம் நடக்குமா? நடக்காதா என சந்தோகம் நீடித்தது. இறுதியாக திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் “நாளை இதே இடத்தில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறது. நான் இன்று முன் வைக்கும் கேள்விகளுக்கு நாளை பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் சொல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்கு மக்கள் யாருமே வரவில்லை. போடப்பட்ட நாற்காலிகள் முக்கால்வாசி காலியாக கிடந்தன. அக்காட்சிகளை வீடியோ எடுத்து பலர் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மீம்ஸ்கள் மூலம் கேலி செய்தும் வருகின்றனர்.

இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “அந்தப் படங்கள் எல்லாம் போலியானவை. திட்டவிட்டு பரப்பப்படும் விஷம பிரச்சாரம். விரைவில் பள்ளிகள் தோறும் ‘நீட்’க்கு ஆதரவான கருத்தைப் பேசி பிள்ளைகளுக்கு புரிய வைக்கப் போகிறோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close