[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
 • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
அரசியல் 10 Sep, 2017 11:28 AM

‘வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை’ கமல் புது ட்விட்

kamal-new-tweet-is-the-hero-of-the-heroine

அமைதியாக இருப்பது ரஜினி ஸ்டைல். அடுத்தடுத்து ட்விட் போடுவது கமல் ஸ்டைல்.

நீட்’ தேர்வின் முடிவால் அனிதா தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவிகள் எல்லோரும் நீட் தேர்வுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் கொந்தளிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த சமயத்தில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை. அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் தமிழ்நாடு வணங்குதல் நலம்” என்று கருத்திட்டுள்ளார்.

Kamal-tweet-800-X-400.jpg" style="width: 500px; height: 250px;" />

இதன் மூலம் அவர் காந்திய அற வழியில் போராட வேண்டும் என அழைப்புக் கொடுத்துள்ளார். அதேபோல ‘சட்டத்தை நாம் உருவாக்கி உள்ளோம். அதை சரியாக பயன்படுத்துவோம். நல்ல வழிகளில் விவாதங்களில் மேற்கொண்டு கொண்டு செல்வோம். சட்டத்தை அவமதிக்கவோ, கெடுக்கவோ செய்ய வேண்டாம்”என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close