[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
அரசியல் 08 Sep, 2017 05:44 PM

நீட் ஒரு கல்விப் புரட்சி: தமிழிசை

neet-is-educational-resolution-tamilisai-soundararajan

நீட் தேர்வு ஒரு கல்விப் புரட்சி என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்க‌‌ளுக்குப் பேட்டி அளித்த அவர், "நீட் தேர்வில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதனை திரித்து, திசைதிருப்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி பாரதிய ஜனதா கட்சி எதிர்கொள்ளும். இது ஒரு கல்வி புரட்சி.  நல்லதை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமில்லாமல், தமிழக அரசியல் கட்சிகள் அதனை திசைதிருப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார். நீட் தேர்வை எதிர்த்து திமுக சார்பில் திருச்சியில் இன்று நடைபெற இருந்த திமுக பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழிசை கூறினார்.

இதனிடையே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக பொதுக் கூட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close