[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
  • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு
  • BREAKING-NEWS தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • BREAKING-NEWS சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,757 கன அடியில் இருந்து 1,711 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16, சென்னையில் முட்டை விலை ரூ.5.65 ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ பலி
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பஞ்செட்டி பகுதியில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
அரசியல் 08 Sep, 2017 09:24 AM

மதுரையில் ஒபிஎஸ் - டிடிவி தரப்பினர் மோதல்: ஒருவர் காயம்

madurai-airport-ops-eps

மதுரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் முழக்கமிட்டபோது, போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் காயமடைந்தார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும்‌ சிறிது நேர இடைவெளியில் வருகை தந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள் முதலில் வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். அத்துடன் பன்னீர்செல்வத்தை முற்றுகையிடவும் முயற்சித்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் உருவாகியது. அந்த சமயத்தில் பன்னீர்செல்வத்தை நோக்கி முழக்கத்தை எழுப்பிய படி வந்த மதுரையை சேர்ந்த முள்ளிப்பள்ளம் சக்தி என்பவரை காவல்துறையினர் தடுக்கும்போது காயமடைந்ததால், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அங்கிருந்து பாதுகாப்புடன் சென்றனர். பின்னர் வந்த டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் அங்கிருந்து சென்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close