[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்டா, கொங்கு மண்டத்தில் போட்டியிடும் வாய்ப்பு யாருக்கு? அதிமுகவினரிடம் ஜெயலலிதா இன்று நேர்காணல்

aspirants-for-aiadmk-ticket-throng-poes-garden

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்களிடம் 8வது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் போயல் தோட்ட இல்லத்தில், அவரது தலைமையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

நேற்று நடந்த நேர்காணலில் திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்‌ட‌ங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட விடுப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிமுகவில் நேர்காணல் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா நடத்தும் நேர்காணலில் ஒவ்வொரு தொகுதிகளில் இருந்து இரண்டு முதல் மூன்று பேர் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close