[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வருமானவரி சோதனை

கவுரி லங்கேஷ் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

stalin-condemns-the-murder-of-gauri-lange

பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், வலதுசாரி அமைப்புகளால், இந்தியப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியிருக்கிறார். கவுரியைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் இத்தகைய அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close